தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/ஒரு தெய்வ வணக்கம்

ஒரு தெய்வ வணக்கம்

ஒரு தெய்வ வணக்கம்


ADDED : செப் 30, 2016 04:09 PM

Google News

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா தெய்வங்களையும் வணங்காமல் ஒரு தெய்வத்தை மட்டும் வழிபட்டால் மனம் எளிதாக ஒருமுகப்படும்.

* ஒரே தெய்வத்தை மட்டுமே வழிபடும் இஷ்ட தெய்வ வழிபாட்டுமுறை வேதநெறிக்கு முரண்பட்டது அல்ல.

* இஷ்ட தெய்வம் தவிர்த்து மற்ற தெய்வங்களை வெறுப்பதும், பழித்துக் கூறுவதும் மடமை ஆகும்.

* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமையும், வீட்டு பூஜையால் குடும்ப ஒற்றுமையும் உண்டாக வேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us